6 மாத காலமாக காணாமல் போன தங்கையும், இரட்டை குழந்தைகளும்; ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த அண்ணன்!

சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ், தனது தங்கை மற்றும் அவரது இரட்டை குழந்தைகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முருகராஜ் என்பவர், உயர்நீதிமன்ற…

View More 6 மாத காலமாக காணாமல் போன தங்கையும், இரட்டை குழந்தைகளும்; ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த அண்ணன்!