உதயநிதி மீது தானாக முன் வந்து உச்சநீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலந்த் பாண்டே வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் சென்னையில்...