அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : தமிழ்நாடு ஆளுநரிடம் பாஜக புகார்!
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாநில பாஜக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில துணைத்தலைவர்...