சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த விலையானது நீடித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை…
View More சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு… மக்கள் அதிர்ச்சி