உக்ரைன் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்
மனிதநேயத்திற்கு எல்லைகள் கிடையாது, அது எதிரியிடமும் பகைமை பாராட்டாது என்பதை உணர்த்தும் வகையில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே நடைபெற்ற போரும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்...