தாஜ்மஹால், குதுப்மினாரை இடிக்க வேண்டும்; இந்து கோயில்கள் கட்ட வேண்டும் – பிரதமருக்கு பாஜக எம்.எல்.ஏ கடிதம்
தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு, அங்கு இந்துக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயர்களால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் முக்கியச் சின்னங்களாக திகழ்ந்து...