பிச்சைக்காரன் 2 டிக்கெட் வாங்க 2000ரூபாய் நோட்டை கொடுத்த நபர் : திரையரங்கத்தினர் வாங்க மறுத்ததால் வாக்குவாதம்
பிச்சைக்காரன் 2 டிக்கெட் வாங்க 2000ரூபாய் நோட்டை சிலர் கொடுத்துள்ளனர். ஆனால திரையரங்கத்தினர் அதனை வாங்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப...