”ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது!” திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டி!!!
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை...