கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறன் பெறுவதை உறுதி செய்யவேண்டும் -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
அனைவருக்கும் கல்வி என்பதை விட, கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம்...