மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஆற்றுத் திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடலூர் தென்பெண்ணையில் ஆற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…

View More மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஆற்றுத் திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்