நாட்டில் மத கலவரங்கள் அதிகரிக்கவில்லை: மத்திய அரசு
நாட்டில் மத கலவரங்கள் அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் அலி இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர்...