No more answering office calls... Australia's #RighttoDisconnect Act takes effect today!

இனி அலுவலக அழைப்புகளுக்கு பதிலளிக்க தேவையில்லை…ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது #RighttoDisconnect சட்டம்!

ஆஸ்திரேலியாவில் பணிநேரத்திற்கு பின், அலுவலகம் சார்ந்த அழைப்புகளை ஏற்க தேவையில்லை என்ற சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.  பணிநேரத்திற்கு பின் ஊழியர்கள் அலுவலக மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை…

View More இனி அலுவலக அழைப்புகளுக்கு பதிலளிக்க தேவையில்லை…ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது #RighttoDisconnect சட்டம்!