தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் செயல்படவில்லை: நியூஸ் 7 தமிழுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் பிரத்யேக பேட்டி!

கூடுதல் கால அவகாசம் வழங்காததால், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல்படவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்…

View More தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் செயல்படவில்லை: நியூஸ் 7 தமிழுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் பிரத்யேக பேட்டி!