“இந்தியா ஒருபோதும் விரிவாக்க உணர்வோடு முன்னேறவில்லை. வளங்களைக் கைப்பற்றுவது, வளங்களைப் பிடுங்குவது போன்ற மனப்பான்மையிலிருந்து இந்தியா எப்போதும் விலகியே இருக்கிறது” என பிரதமர் மோடி கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில்…
View More “இந்தியாவிற்கு ஆக்கிரமிப்பு எண்ணம் இல்லை” – கயானா நாடாளுமன்றத்தில் சீனாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!