வயநாட்டில் 4-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 4-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ஆம் தேதி வயநாட்டில்…

View More வயநாட்டில் 4-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!