ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர்!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, வழங்கும் ரெப்போ வட்டி உயர்த்தப்படவில்லை எனவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு...