அரசின் சரியான திட்டமிடுதலால், தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை : ஆர்.பி.உதயகுமார்