ரத்தம் பாக்கற நேரம் வந்திருச்சு!… விஜய் ஆண்டனியின் அடுத்த பட அப்டேட்
ரத்தம் படத்தின் அடுத்த அப்டேட் இன்று காலை 10:00 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடித்து வரும் “ரோமியோ” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை...