விமானங்கள் புறப்படுவதில் தாமதம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதா?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணிகளை ஹேக்கர்கள் “ஹேக்” செய்ய முயன்றதால் இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை (Software) ‘ஹேக்’ செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது ‘ரேன்சம்வேர்’…

View More விமானங்கள் புறப்படுவதில் தாமதம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதா?