விமானங்கள் புறப்படுவதில் தாமதம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதா?
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணிகளை ஹேக்கர்கள் “ஹேக்” செய்ய முயன்றதால் இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை (Software) ‘ஹேக்’ செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது ‘ரேன்சம்வேர்’...