“ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்; தமிழ்நாட்டில் எப்போது?” – ராமதாஸ் கேள்வி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”ராஜஸ்தான்…

View More “ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்; தமிழ்நாட்டில் எப்போது?” – ராமதாஸ் கேள்வி!