காணாமல் போன செல்லப்பிராணியின் 161 கி.மீ. சுவாரஸ்ய பயணம்!
காணாமல் போன ரால்ஃப் என்ற நாய் 161 கி.மீ. டாக்சி பயணத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரெக்ஸம் நகரைச் சேர்ந்த ரால்ஃப் எனும் 3 வயது...