ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பணமோசடி! போலி facebook பக்கம் தொடங்கி ரூ.2 கோடி வசூல்!!!
ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் போலி facebook பக்கத்தை தொடங்கி பண மோசடி நடப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக பண மோசடி நடப்பது தற்போதைய டெக் உலகில்...