ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்.. ரீ-ரிலீசுக்கு தயாராகும் “முத்து” படம்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான ‘முத்து’ திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று திரையில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா...