சும்மா.. கெத்தா.. மாஸ்ஸா… ஜெயிலர் படத்தில் புதிய போஸ்டர் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்....