மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெற்ற...