14 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு எச்சரிக்கை!

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

View More 14 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு எச்சரிக்கை!