குஜராத் மாநிலம் நவசாரி, ஜுனாகத் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. குஜராத் மாநிலத்தின் தெற்கு மற்றும் செளராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து…
View More மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு