வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்…
View More இரட்டை ரயில் பாதை பணி; போக்குவரத்தில் மாற்றம்