இந்தி திணிப்புக்கு எதிராக ராகுல்காந்தி திடீர் சீற்றம்
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பேசிய ராகுல்காந்தி, இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நாடெங்கிலும் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம் தற்போது ராஜஸ்தானை...