அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு – ராணுவத்தின் திறனை குறைக்கும் என ராகுல் கருத்து

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பக்கத்தில் பாகிஸ்தான் மூலமும் மற்றொரு பக்கத்தில் சீனா மூலமும்…

View More அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு – ராணுவத்தின் திறனை குறைக்கும் என ராகுல் கருத்து