”திரைப்படம் எடுப்பது தொழில் ஆனால் நல்ல கதைகளை படமாக எடுத்தால் அது தொண்டு” – கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழாவில் சுப.வீ பேச்சு
”திரைப்படம் எடுப்பது தொழில் ஆனால் நல்ல கதைகளை படமாக எடுத்தால் அது தொண்டு” என கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழாவில் சு.ப.வீ ரபாண்டியன் தெரிவித்துள்ளார். கபில் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்...