முதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎஸ்இ மேலாண்மை கூட்டமைப்பு
முதல் பருவ பொதுத்தேர்வில் வினாத்தாளை முன்கூட்டியே சில பள்ளிகள் வழங்கியுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சிபிஎஸ்இ...