”அமலாக்கத்துறை அடுத்து தனி நபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு” – நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேச்சு!!!
அமலாக்கத்துறை இனிவரும் காலங்களில் தனிநபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார். அமலாக்கத்துறை அதிக அளவில் கடந்த 2 மாதங்களாக...