புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று தினஙகளுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.…
View More புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு நிபா தொற்று இல்லை!