புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டு தேசிய தின கொண்டாட்டம் வானவேடிக்கையின் போது பொதுமக்கள் மீது வெடி பாய்ந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் பிரெஞ்சு மக்கள் அதிகம் வசிக்கும் புதுச்சேரியில் நேற்று …
View More வானவேடிக்கை நிகழ்ச்சியின் போது கூட்டத்திற்குள் புகுந்த வெடி – சிதறி ஓடிய பார்வையாளர்கள்!