பொது சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல: முதலமைச்சர்
பொது சொத்துக்களை குத்தகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பொதுச் சொத்துக்களை...