திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிக அளவிலான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் உடல் ஒவ்வாமையை கருத்தில்கொண்டு பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான…
View More திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் – பக்தர்கள் குளிக்க தடை!