காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்.

பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா…

View More காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்.