தனியார் பேருந்து விவகாரம்: அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்குவதின் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர்...