முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!

இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணியாற்றிய பிரிதிபால் சிங் கில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மூன்று படைகளிலும் பணியாற்றிய பெருமை ஓய்வுபெற்ற கர்னல் பிரிதிபால் சிங்கையே சேரும். இரண்டாம் உலகப் போருக்கு முன்பே…

View More முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!