குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க மம்தா பானர்ஜி தீவிரம்
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மு.க. ஸ்டாலின் உள்பட 22 தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர்...