அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார்! ஜி20 மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!

ஜி20 மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். டெல்லியில் நாளை மற்றும்…

View More அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார்! ஜி20 மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!