தாய்மொழியில் கற்றால் அறிவியலில் மாணவர்கள் சிறந்து விளங்கலாம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
மாணவர்கள் தாய்மொழியில் அறிவியலை கற்றால் அத்துறையில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள...