Tag : Pongalspecialbuses

முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Arivazhagan CM
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....