மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்!!
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் முயற்சியுடனும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் ஏப்ரல் 15 முதல் 14...