சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் : 16ஆம் தேதி வரை டிக்கெட்கள் நிரம்பியது
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட்டுகள் அடுத்த வாரம் வரை நிரம்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக தனி...