பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 4 பேர் கைது
ஆந்திராவில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில், அவர் பறந்த ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தின் சுதந்திரப் போராட்ட தலைவர் அல்லுரி சீதாராம ராஜூவின்...