புதிய பாரதம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது: பிரதமர் மோடி
புதிய பாரதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான அல்லுரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த தினத்தை ஒட்டி, பீமாவரத்தில்...