ஃபிஜிக்கு இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும் என்று ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா கூறினார் இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.…
View More இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும்- ஃபிஜி பிரதமர்